ADDED : செப் 01, 2011 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காயல்பட்டணம் : காயல்பட்டண புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே தேமுதிக., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேமுதிக.,கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நகர செயலாளர் சதக்கத்துல்லா தலைமை வகித்தார். மாவட்ட பொருளா ளர் அகமது ஹூசைன் இனிப்பு வழங்கி கொடியேற்றினார். நகர பொரு ளாளர் துரை, நகர துணை செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன், முத்துகுமார், சித்திக்ஹசன், ஹபீப், மகாலிங்கம், தயாநிதி, ஜெய்லானி, முத்து பாலசங்கர், மூர்த்தி, அமுதா, சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.