/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
/
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
ADDED : செப் 01, 2011 11:53 PM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் தீராத வயிற்றுவலியால் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, ஆழ்வார் தெருவை சேர்ந்த பொன்னையா(56). இவருக்கு தீராத வயிற்றுவலியும், நெஞ்சு வலியும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கருப்பசாமி மதுவில் விஷம் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து, மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பசாமி உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி செண்பகலட்சுமி புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கிருபா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.