/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா
/
மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா
மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா
மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா
ADDED : செப் 11, 2011 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பட்டி : கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவிலுள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் விஜயன் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா வரவேற்றார். தொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு ரோட்டில் சுற்றித்திரியும் பலருக்கு புத்தாடையும், உணவும் வழங்கப்பட்டது. அறக்கட்டளை பொருளாளர் முகேஷ்ஜெயின் நன்றி கூறினார்.