/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
எட்டயபுரம் டவுன் பஞ்.,பகுதியில் மொத்தம் 8 ஆயிரத்து 165 வாக்காளர்கள்
/
எட்டயபுரம் டவுன் பஞ்.,பகுதியில் மொத்தம் 8 ஆயிரத்து 165 வாக்காளர்கள்
எட்டயபுரம் டவுன் பஞ்.,பகுதியில் மொத்தம் 8 ஆயிரத்து 165 வாக்காளர்கள்
எட்டயபுரம் டவுன் பஞ்.,பகுதியில் மொத்தம் 8 ஆயிரத்து 165 வாக்காளர்கள்
ADDED : செப் 28, 2011 12:41 AM
எட்டயபுரம் : எட்டயபுரம் டவுன் பஞ்.,பகுதியில் மொத்த வாக்காளர்கள் 8 ஆயிரத்து 165 ஆகும்.
இதில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 219 பேர் கூடுதலாக உள்ளனர். எட்டயபுரம் டவுன் பஞ்.,ல் மொத்த வார்டுகள் 15 ஆகும். வார்டு வாரியாக வாக்காளர்கள் விபரம் வருமாறு, 1வது வார்டு ஆண்கள் 268, பெண்கள் 292 மொத்தம் 560 ஆகும். 2வது வார்டு ஆண்கள் 228, பெண்கள் 239 மொத்தம் 467 ஆகும். 3வது வார்டு ஆண்கள் 256, பெண்கள் 279 மொத்தம் 535 ஆகும். 4வது வார்டு ஆண்கள் 243, பெண்கள் 254 மொத்தம் 497 ஆகும். 5வது வார்டு ஆண்கள் 274, பெண்கள் 283 மொத்தம் 557 ஆகும். 6வது வார்டு ஆண்கள் 251, பெண்கள் 278 மொத்தம் 529 ஆகும். 7வது வார்டு ஆண்கள் 302, பெண்கள் 337, மொத்தம் 639 ஆகும். 8வது வார்டு ஆண்கள் 255, பெண்கள் 293 மொத்தம் 548 ஆகும். 9வது வார்டு ஆண்கள் 190, பெண்கள் 190 மொத்தம் 380 ஆகும். 10வது வார்டு ஆண்கள் 158, பெண்கள் 174 மொத்தம் 332 ஆகும். 11வது வார்டு ஆண்கள் 313, பெண்கள் 307 மொத்தம் 620 ஆகும். 12வது வார்டு ஆண்கள் 229, பெண்கள் 232, மொத்தம் 461 ஆகும். 13வது வார்டு ஆண்கள் 306, பெண்கள் 320 மொத்தம் 626 ஆகும். 14வது வார்டு ஆண்கள் 324, பெண்கள் 344 மொத்தம் 668 ஆகும். 15வது வார்டு ஆண்கள் 376, பெண்கள் 370 மொத்தம் 746 ஆகும். ஆண்கள் 3 ஆயிரத்து 973 பேர், பெண்கள் 4 ஆயிரத்து 192 பேர், மொத்த வாக்காளர்கள் 8 ஆயிரத்து 165 ஆகும். 9வது வார்டில் ஆண்கள் 190 பேர், பெண்கள் 190 பேர் சமமாக உள்ளனர். 11வது வார்டில் பெண்கள் 307, ஆண்கள் 313. இதில் ஆண்கள் 6 பேர் அதிகம். மற்ற வார்டுகளில் பெண்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.