/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஜவுளி ரெடிமேட் உரிமையாளர் சங்க கூட்டம்
/
ஜவுளி ரெடிமேட் உரிமையாளர் சங்க கூட்டம்
ADDED : ஜூலை 30, 2011 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பட்டி:கோவில்பட்டியில் ஜவுளிரெடிமேட் உரிமையார்கள் நல சங்க கூட்டம்
நடந்தது.கூட்டத்திற்கு சங்க தலைவர் வெங்கட்ரமணி தலைமை வகித்தார்.கூடலிங்கம்
ஆறுமுகச்சாமி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் தமிழக அரசு ஜவுளிகளுக்கான 5
சதவீதம் வரிவிதிப்பனை முழுமையாக ரத்து செய்ததற்காக அரசுக்கும்
முதல்வருக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த கோவில்பட்டி தொழில்வர்த்தக
சங்கதலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பாலமுருகன் எம்போரியம் ரத்தினவேல் நன்றிதெரிவித்தார்.
கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.