sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

துாத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

/

துாத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

துாத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

துாத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை


ADDED : நவ 20, 2024 09:02 AM

Google News

ADDED : நவ 20, 2024 09:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை 2.40 கோடி டன் சரக்குகளையும், 4 லட்சத்து 64,060 கன்டெய்னர் பெட்டிகளையும் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 2.37 கோடி டன் சரக்குகளும், 4 லட்சத்து 36,761 கன்டெய்னர்களும் கையாளப்பட்டிருந்தது.

அதை ஒப்பிடுகையில், வ.உ.சி., துறைமுகம் ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்தில் 3.61 சதவீத வளர்ச்சியையும், கொள்கலன் போக்குவரத்தில் 6.25 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளது. இதற்கிடையே, தற்போது, துறைமுக 4 வது தளத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 29212 டன் நிலக்கரி கையாளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us