/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி இருவர் பலி
/
தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி இருவர் பலி
UPDATED : ஆக 04, 2024 05:42 PM
ADDED : ஆக 04, 2024 03:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர், நேரு காலனி பகுதியில் வெகு நாட்களாக மூடிக்கிடந்த கிணற்றை கிணற்றை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் கணேசன், மாரிமுத்து ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் இருவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.