தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/போலீஸ்காரர்கள் இருவர் பலி

போலீஸ்காரர்கள் இருவர் பலி

போலீஸ்காரர்கள் இருவர் பலி


ADDED : மார் 14, 2024 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 02:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தூத்துக்குடி:தூத்துக்குடி போலீஸ்காரர் ஒருவர் விபத்திலும் மற்றொருவர் மாரடைப்பிலும் பலியாயினர்.

தூத்துக்குடி புதியம்புத்தூர் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு, மோகன் 43. டூவீலரில் மீளவிட்டான் 4ம் கேட் அருகே சென்ற போது நாய் குறுக்கே வந்தது. நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காயமுற்று இறந்தார்.

*தூத்துக்குடி மாவட்டம் மடத்துவிளையை சேர்ந்தவர் பாஸ்கரன் 53. ஆறுமுகநேரி ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ., சங்கரன் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது மாரடைப்பால் உயிரிழந்தார். இருவரது இறுதிச் சடங்குகளிலும் எஸ்.பி. பாலாஜி சரவணன் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us