தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ பஸ் நிற்காத இடத்தில் எதற்காக நிழற்குடை?

 பஸ் நிற்காத இடத்தில் எதற்காக நிழற்குடை?

 பஸ் நிற்காத இடத்தில் எதற்காக நிழற்குடை?


ADDED : ஜூன் 27, 2026 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 07:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், ஓடகரையில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி, பயணியர் நிழற்குடையை நேற்று முன்தினம் திறந்து வைத்தார். அப்போது, பெண்கள் சிலர், 'எந்தவொரு பஸ்சும் இங்கு நிற்பதில்லை' என, குற்றஞ்சாட்டினர்.

கனிமொழி, ''எங்கள் முதல்வர் இருந்திருந்தால், உங்கள் கோரிக்கையை ஒரு வாரத்தில் செய்து தந்திருப்பேன்,'' என, தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த பஸ் நிழற்குடையை நேற்று ஆய்வு செய்த, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், அனைத்து பஸ்களும் அங்கு நின்று செல்ல ஏற்பாடு செய்யுமாறு, போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us