/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கத்திரியால் குத்தி பெண் கொலை வாலிபர் கைது
/
கத்திரியால் குத்தி பெண் கொலை வாலிபர் கைது
ADDED : மார் 31, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே பொட்டலூரணி நடுத்தெருவைச் சேர்ந்த முத்தையா மகள் பார்வதி 50.
இவர் கூலி வேலை செய்து வந்தார். நேற்று மதியம் 3:30 மணியளவில் அப்பகுதியில் வசிக்கும் புஷ்பராஜ் வீட்டுக்கு சென்றார். வீட்டுக்கு வராதே என புஷ்பராஜ் கூறினார். இதனால் பார்வதி அவதூறாக பேசினார். ஆத்திரமற்ற புஷ்பராஜ் 18, கத்திரிக்கோலால் பார்வதியின் கழுத்தில் குத்தியதில் அவர் இறந்தார். புஷ்பராஜை போலீசார் கைது செய்தனர்.