/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மாணவியிடம் பாலியல் சீண்டல் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு
/
மாணவியிடம் பாலியல் சீண்டல் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு
மாணவியிடம் பாலியல் சீண்டல் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு
மாணவியிடம் பாலியல் சீண்டல் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு
ADDED : டிச 07, 2024 07:41 AM
திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, நான்காம் வகுப்பு மாணவியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது, போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பி.கஸ்பா பகுதியில் உள்ள, அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் பாக்கியநாதன், 38, என்ற ஆசிரியர் அங்கு படிக்கும், நான்காம் வகுப்பு மாணவி ஒரு-வரிடம் கடந்த, 28ம் தேதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி, பெற்றோரிடம் தெரிவித்ததுடன், பள்ளி செல்ல மறுத்துள்ளார்.
இது தொடர்பாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசார், பாக்கியநாதன் மீது போக்சோவில்
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுகப்பிரியா தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.