/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
கவிழ்ந்தது டேங்கர் லாரி கொட்டியது சோப் ஆயில்
/
கவிழ்ந்தது டேங்கர் லாரி கொட்டியது சோப் ஆயில்
ADDED : ஜூலை 24, 2024 07:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்:சென்னையிலிருந்து, ஓசூருக்கு சோப்பு ஆயில் ஏற்றிய கன்டெய்னர் லாரி , திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் அருகே சென்றது.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையில் கவிழ்ந்தது. இதில், லாரியிலிருந்த, 35,000 லிட்டர் சோப் ஆயில் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. விபத்தில் லாரி டிரைவர் வேணுகோபால், 50, லேசான காயங்களுடன் தப்பினார். வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.