sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

வீடு திட்டத்தில் முறைகேடு; பஞ்., செயலர் 'சஸ்பெண்ட்'

/

வீடு திட்டத்தில் முறைகேடு; பஞ்., செயலர் 'சஸ்பெண்ட்'

வீடு திட்டத்தில் முறைகேடு; பஞ்., செயலர் 'சஸ்பெண்ட்'

வீடு திட்டத்தில் முறைகேடு; பஞ்., செயலர் 'சஸ்பெண்ட்'


ADDED : செப் 08, 2024 11:28 PM

Google News

ADDED : செப் 08, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி வள்ளி, 45. இவர் அரசு திட்டத்தில் வீடு கட்டி தருமாறு பஞ்., அலுவலகத்தில் மனு அளித்தார்.

பஞ்., நிர்வாகம் பரிசீலித்தபோது, அவர் பெயரில் ஏற்கனவே, 2015 - 16ல் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டப்பட்டது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த வள்ளி, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார்.

மாதனுார் பி.டி.ஓ., சிவலிங்கம் விசாரித்தார். கடந்த 2015 - 16ல் பஞ்., செயலராக பணிபுரிந்த ரமேஷ், முறைகேடு செய்தது தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, மேல் சாணாங்குப்பம் பஞ்., செயலராக பணிபுரியும் ரமேஷை, 'சஸ்பெண்ட்' செய்து பி.டி.ஓ., சிவலிங்கம் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us