/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி 2 தொழிலாளர்கள் பலி
/
சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி 2 தொழிலாளர்கள் பலி
சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி 2 தொழிலாளர்கள் பலி
சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி 2 தொழிலாளர்கள் பலி
ADDED : பிப் 13, 2024 04:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம்பூர் : திருப்பத்துார் அருகே, சாலையை கடக்க முயன்ற, 2 தொழிலாளிகள் கார் மோதி பலியாகினர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு புதுமனையை சேர்ந்தவர்கள் தனியார் நிறுவன தொழிலாளிகள் மகாதேவன், 45, அண்ணாமலை, 45; இவர்கள் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் வட புதுப்பட்டு பகுதியில், சாலையை கடக்க முயன்றனர். அப்போது, வேலுாரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார், அவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.