/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மின்வேலியில் சிக்கி மூவர் உயிரிழப்பு
/
மின்வேலியில் சிக்கி மூவர் உயிரிழப்பு
ADDED : செப் 22, 2024 01:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டில் சுப்ரமணி என்பவர், தனது நிலத்தை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். அதில் சிக்கி லோகேஷ, கிரிபிரான், சிங்காரம் ஆகியோர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் அவர்களின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.