ADDED : ஆக 19, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சகோதரத்துவத்தை வலியுறுத்தும், திருப்பூரில் வசிக்கும் வடமாநிலத்தினர் நேற்று 'ரக்ஷா பந்தன்' கொண்டாடினர். காட்டுவளவு பகுதியில், 'ராக்கி' கட்டிய பெண்கள்.
பிரஜா பிஜா பிரம்மா குமாரிகள் அமைப்பினர், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு 'ராக்கி' கயிறு கட்டினர்.

