/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில பயிலரங்கில் அரசு கல்லுாரி மாணவர்
/
மாநில பயிலரங்கில் அரசு கல்லுாரி மாணவர்
ADDED : ஆக 31, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; சென்னை பல்கலையில் இன்று துவங்கி 3ம் தேதி வரை 'டிஜிட்டல் மீடியா அடிமைக்கு எதிரான இளைஞர்கள்' என்ற தலைப்பில் மாநில அளவிலான பயிலரங்கம் நடைபெறுகிறது.
இதில் சிக்கண்ணா கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2 சார்பாக வணிகவியல் துறையை சார்ந்த கிரிபிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை நேற்று பாரதியார் பல்கலை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, அலகு 2 அலுவலர் மோகன்குமார், கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வழியனுப்பி வைத்தனர்.