sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கண் சிகிச்சை முகாம்

/

கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்


ADDED : ஜூலை 13, 2011 10:07 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மெல்வின் ஜோன்ஸ் லயன்ஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம், திருப்பூரில் நடந்தது.

லயன்ஸ் கிளப் இயக்குனர் அருணாசலம் துவக்கி வைத்தார். லோட்டஸ் கண் மருத்துவமனை டாக்டர்கள், பாரத் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோனை செய்தனர். 1,200 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட லயன்ஸ் கண் பாதுகாப்பு குழு தலைவர் சுப்ரமணி, லயன்ஸ் அமைச்சரவை இணை செயலாளர் வின்சென்ட், மெல்வின் ஜோன்ஸ் கிளப் தலைவர் முரளி, செயலாளர் மணி, இணை செயலாளர் ஜோதிமணி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us