sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தூய்மை பணியில் மாணவர்கள்

/

தூய்மை பணியில் மாணவர்கள்

தூய்மை பணியில் மாணவர்கள்

தூய்மை பணியில் மாணவர்கள்


ADDED : ஜூலை 14, 2011 09:35 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை : ஆனைமலை அடுத்த காளியாபுரம் பழனியம்மாள் மேல் நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர்களின் தூய்மை படுத்தும் முகாம் நடந்தது.

காளியாபுரம் பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி சாரண இயக்க மாணவர்கள் 30 பேர் வனச்சரக அலுவலர் தங்கராஜ்பன்னீர்செல்வம் தலைமையில் உலாந்தி வனச்சரகத்தில் தூய்மை படுத்தும் பணி நடந்தது. வன உயிரினங்களின் வசதிக்காக புல்வெளிகளில் இடையூராக வளர்ந்துள்ள முட்செடிகள், தேவையில்லாத களைச்செடிகள் குப்பைகளை தூய்மை படுத்தும் பணியை செய்தனர். முகாமை சிறப்பாக நடத்தி பள்ளி திரும்பிய மாணவர்களை பள்ளி செயலர் சிவக்குமார், இணைச்செயலர் நரேந்திரகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் வீரமணி, சாரண ஆசிரியர் பெரியசாமி ஆகியோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us