sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இ.ம.க., ஆர்ப்பாட்டம்

/

இ.ம.க., ஆர்ப்பாட்டம்

இ.ம.க., ஆர்ப்பாட்டம்

இ.ம.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 14, 2011 09:44 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : 'பல்லடம் ஒன்றியத்தில் உள்ள கரைப்புதூர் ஊராட்சியை மக்கள் தொகை அடிப்படையில் பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்; சாலை, குடிநீர், சாக்கடை வசதி செய்து கொடுக்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப் அருகே இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் குருமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் பரமேஸ்வரன், செய்தி தொடர்பாளர் ஜீயர் ரமணன், மாவட்ட பொது செயலாளர்பாண்டியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us