sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு வக்கீல் நியமனம்

/

அரசு வக்கீல் நியமனம்

அரசு வக்கீல் நியமனம்

அரசு வக்கீல் நியமனம்


ADDED : ஜூலை 14, 2011 09:49 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 09:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை சப்-கோர்ட் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு அரசு வக்கீலாக ராமகிருஷ்ணனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இவர் உடுமலை வக்கீல் சங்க தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அ.தி.மு.க., வில் உடுமலை நகர இளைஞரணி செயலாளர், கோவை மாவட்ட வக்கீல் பிரிவு மாவட்ட இணை மற்றும் துணை தலைவர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். தற்போது, மடத்துக்குளம் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் பதவியில் உள்ளார். சட்டப்படிப்பு மற்றும் முதுநிலைபடிப்பு படித்துள்ளார். வக்கீல்கள் மற்றும் கட்சியினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us