ADDED : செப் 14, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. ஒன்பது விவசாயிகள் நிலக்கடலை கொண்டு வந்திருந்தனர்.
முதல் ரகம் குவின்டால் 6250 - 6650 ரூபாய்; இரண்டாம் ரகம் 5900 -6200 ரூபாய்; மூன்றாம் ரகம் 5500 -5900 ரூபாய் வரை ஏலம் போனது.
மொத்தமாக 2.25 மெட்ரிக் டன் நிலக்கடலை ரூ.2.15 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.
.