ADDED : ஜூன் 25, 2024 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசி வட்டம், புஞ்சை தாமரை குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பொதுமக்கள், போலீசாருக்கிடையே நட்பு ரீதியான உணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சேவூர் எஸ்.ஐ., சேகர் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். புஞ்சை தாமரைக் குளம் ஊராட்சி தலைவர் சரவணகுமார், எஸ்.ஐ., சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.