sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மயில்களால் பயிர் சேதம்

/

மயில்களால் பயிர் சேதம்

மயில்களால் பயிர் சேதம்

மயில்களால் பயிர் சேதம்


ADDED : பிப் 15, 2025 05:58 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி பகுதியில், இரைதேடி வரும் மயில்-களால், பயிர்கள் நாசமாவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்-துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் புன்-செய்புளியம்பட்டி, நொச்சிக்குட்டை, ஆலாம்பாளையம் பகுதி-களில், சோளம், கம்பு, மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த, பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மயில்கள் இரை தேடி வரு-கின்றன. சோளம், கம்பு மற்றும் செடிகளில் பழுத்த மிளகாய்-களை தின்கின்றன. சில மயில்கள் வழிதடுமாறி முட்கள் நிறைந்திருக்கும் பகுதி-களில் நிழலுக்கு நுழைந்து விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றன. இப்பிரச்னை தொடர்பாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தும், தேசிய பறவை என்பதால் நடவ-டிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர். இதனால் மயில்-களை கட்டுப்படுத்தவோ, பயிர் சேதத்தையோ தடுக்க முடிய-வில்லை. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us