sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வடக்கு தொகுதியில் ரூ.1.55 லட்சம் பறிமுதல் 

/

வடக்கு தொகுதியில் ரூ.1.55 லட்சம் பறிமுதல் 

வடக்கு தொகுதியில் ரூ.1.55 லட்சம் பறிமுதல் 

வடக்கு தொகுதியில் ரூ.1.55 லட்சம் பறிமுதல் 


ADDED : மார் 21, 2024 11:39 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையில், மொத்தம் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 700 ரூபாய் சிக்கியது.

சுனில் கவுசிக் தலைமையிலான பறக்கும்படை குழுவினர், நேற்று காலை, அவிநாசி - திருப்பூர் ரோட்டில் வாகன சோனையில் ஈடுபட்டனர். அணைப்புதுார் செக்போஸ்ட் பகுதியில், பூபதி என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற 99 ஆயிரத்து 700 ரூபாயை பறக்கும்படை குழுவினர் கைப்பற்றினர்.

திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, கவுண்டம்பாளையம் நால்ரோடு அருகே, பிரம்மநாயகம் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் சோதனை நடத்தினர். தட்டான் தோட்டத்தைச்சேர்ந்த புஷ்பராஜ் என்பவர், காரில் எடுத்துச்சென்ற, 56 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இரண்டு இடங்களில் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட, 1 லட்சத்து 55 ஆயிரத்து 700 ரூபாயை, வடக்கு சட்டசபை தொகுதி கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரன், சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.






      Dinamalar
      Follow us