/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகையிலை பொருள் விற்ற 2 பேர் கைது
/
புகையிலை பொருள் விற்ற 2 பேர் கைது
ADDED : மே 11, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;வெள்ளகோவில் போலீசார் சேனாபதிபாளையம், முத்துார் ரோடு ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, சேனாபதிபாளையத்தில், ராமலிங்கம், 70 என்பவர் கடையிலும், தண்ணீர் பந்தல் பகுதியில் ராமசாமி, 64 என்பவர் கடையிலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.