ADDED : ஆக 30, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெக்கலுாரில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் தினேஷ் ஜெபஸ்டின், 38.
இவரது கடையில் சோதனையிட்ட அவிநாசி எஸ்.ஐ., வேலுசாமி உள்ளிட்டோர், 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தினேஷ் ஜெபஸ்டின் கைது செய்யப்பட்டார்.