/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வஸ்த்ரா சில்க்ஸ் நிறுவனத்தில் 20 சதவீத தள்ளுபடி விற்பனை
/
வஸ்த்ரா சில்க்ஸ் நிறுவனத்தில் 20 சதவீத தள்ளுபடி விற்பனை
வஸ்த்ரா சில்க்ஸ் நிறுவனத்தில் 20 சதவீத தள்ளுபடி விற்பனை
வஸ்த்ரா சில்க்ஸ் நிறுவனத்தில் 20 சதவீத தள்ளுபடி விற்பனை
ADDED : ஆக 30, 2024 06:33 AM

திருப்பூர்,: திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அருகேயுள்ள வஸ்த்ரா சில்க்ஸ் நிறுவனத்தில், 3ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அனைத்து ஜவுளி ரகங்களுக்கும் 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது.
வஸ்த்ரா சில்க்ஸ் உரிமையாளர் கல்பனா தங்கராஜ் கூறியதாவது: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு ரக கைத்தறி பட்டு சேலைகள் எங்களிடம் கிடைக்கும். காஞ்சிபுரம், ஆரணி, பனாரஸ், ஆந்திரா, கர்நாடக மாநில பட்டு சேலைகள் உள்ளன. திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கான பட்டு ரகங்கள் ஏராளமான வண்ணம் மற்றும் டிசைன்களில் உள்ளது.
ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள், நவீன பேன்சி ரக சேலைகளும் குறைந்த விலையில், அனைத்து பட்ஜெட்டுக்கும் ஏற்ற வகையில் உள்ளது. கைத்தறி, விசைத்தறி, காட்டன், பேன்சி ரகங்களும் உள்ளன. ஆண்களுக்கான பட்டு வேட்டி, சர்ட் வகைகள், குழந்தைகளுக்கான பட்டு பாவாடை, சட்டை, வேட்டி ரகங்களும் உள்ளன.
அனைத்து ரகங்களுக்கும் அதன் அசல் விலையில், 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடி, கடந்த, 28ம் தேதி முதல், செப்., 1ம் தேதி தள்ளுபடி வழங்கப்படுகிறது. விலையை உயர்த்தி தள்ளுபடி அறிவிக்கும் யுக்தி இல்லாமல், உண்மையான தள்ளுபடியை வழங்குகிறோம். விவரங்களுக்கு 95858 97999 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.