/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு
/
பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு
ADDED : ஜூன் 26, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : பல்லடத்தை சேர்ந்த, 26 வயது வாலிபர், மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். மனைவியின் 15 வயது தங்கை, அவரதுதாய் வீட்டில் இருந்துள்ளார். மாமியார் வீட்டுக்கு சென்ற வாலிபர், மனைவியின் தங்கையைப் பலாத்காரம் செய்தார்.
புகாரின்பேரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். வாலிபருக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனைவிதித்து மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பு வழங்கினார்.
வழக்கில் அரசு தரப்பில், வக்கீல் ஜமீலாபானு ஆஜராகினர்.