ADDED : ஆக 20, 2024 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் முதல் நேற்று காலை வரை, உடுமலையில், 8.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
திருமூர்த்தி அணை பகுதியில் - 16, திருமூர்த்தி ஆய்வு மாளிகை - 15, நல்லாறு - 23, உப்பாறு - 70, மடத்துக்குளம் தாலுகா அலுவலகம், - 13, மி.மீ., மழை பதிவாகியிருந்தது. அமராவதி அணைப்பகுதியில், அதிகப்பட்சமாக 51 மி.மீ., மழை பதிவானது.

