sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.1 லட்சம் லஞ்சம்; பொறியாளர் 'சஸ்பெண்ட்'

/

ரூ.1 லட்சம் லஞ்சம்; பொறியாளர் 'சஸ்பெண்ட்'

ரூ.1 லட்சம் லஞ்சம்; பொறியாளர் 'சஸ்பெண்ட்'

ரூ.1 லட்சம் லஞ்சம்; பொறியாளர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 27, 2024 11:36 PM

Google News

ADDED : ஆக 27, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, நான்காவது மண்டல பொறியாளர் சுரேஷ்குமார், 39. மாநகராட்சி ரோடு பணி முடித்த ஒப்பந்ததாரர் கந்தசாமியிடம், பில்களை அனுமதிக்க, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முதல்கட்டமாக, 1 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார்.

இரண்டாம் கட்டமாக, 23ம் தேதி, 1 லட்சம் ரூபாயை அவர் பெற்ற போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், சுரேஷ்குமாரை, நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.






      Dinamalar
      Follow us