/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டம்
/
சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டம்
ADDED : ஆக 10, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;இ.கம்யூ., சார்பில், சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்புறம் நேற்று நடைபெற்றது.
இ.கம்யூ., மூன்றாம் மண்டல செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்ட திருத்த நகல்களை எரிக்க முயன்றனர்; போலீசார் சட்ட நகல்களை கைப்பற்றி, தடுத்து நிறுத்தினர்.

