/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்லாம் வல்ல தாயே... எங்கும் நிறைந்தாயே!
/
எல்லாம் வல்ல தாயே... எங்கும் நிறைந்தாயே!
ADDED : ஆக 16, 2024 11:22 PM

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று திருப்பூர் பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருட்கடாட்சம் வழங்கினார்.
---------------
ரூபாய் நோட்டு அலங்காரத்தில் திருப்பூர், கொடிக்கம்பம், ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில் அருள்பாலித்த அம்மன்.
குளிர்பான பாட்டில்கள் அலங்காரத்தில் மேட்டாங்காடு, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன்.
புற்றுக்கண் அலங்காரத்தில் தென்னம்பாளையம், மாகாளியம்மன்.
ஸ்ரீகாமாட்சி அலங்காரத்தில், வாய்க்கால் தோட்டம், காமாட்சியம்மன்.
சிறப்பு அலங்காரத்தில், குமரானந்தபுரம், மஹாசக்தி மாரியம்மன்.
பட்டுப்புடவை அலங்காரத்தில் அவிநாசி, ராயம்பாளையம், காட்டு மாரியம்மன்.
சிறப்பு அலங்காரத்தில், ஓடக்காடு, ராமலிங்க சவுடேஸ்வரியம்மன்.
சந்தானலட்சுமி அலங்காரத்தில், திருப்பூர் புஷ்பா பஸ் ஸ்டாப், பத்ரகாளியம்மன்.
ெஷரீப் காலனி, குங்கும மாரியம்மன்.