ADDED : பிப் 26, 2025 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி அடுத்த ராக்கியாபாளையம், குன்னாங்கல்காடு பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது.
சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை ஆகிய நடந்தன.கோவில் கமிட்டி விழா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.