/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்டசபை ஆய்வுக்கூட்டம்: பா.ஜ., சார்பில் நடந்தது
/
சட்டசபை ஆய்வுக்கூட்டம்: பா.ஜ., சார்பில் நடந்தது
ADDED : ஜூன் 30, 2024 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் லோக்சபாவுக்கு உட்பட்ட சட்டசபை ஆய்வுகூட்டம் பா.ஜ., சார்பில் பெருமாநல்லுாரில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி, மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில செயலாளர் மலர்க்கொடி, லோக்சபா இணை பொறுப்பாளர் விஜயகுமார், ஈரோடு மாவட்ட தலைவர் கலைவாணி உட்பட பலர் பங்கேற்றனர்.