ADDED : மே 31, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;வெள்ளகோவில், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர், அக்பர் பாஷா, 45. லாரி டிரைவர்.
நேற்று முன்தினம் மதுக்கடையில் மது அருந்திய போது, உமாநாத், 44 என்பவர், போதையில் சத்தம் போட்டபடி இருந்துள்ளார்.
அவரை, கண்டித்த போது, பீர் பாட்டிலை எடுத்து, அக்பர்பாஷா முகத்தில் தாக்கியதில்,காயமுற்று, சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளகோவில் விசாரிக்கின்றனர்.

