sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பல்லுயிர்ச் சூழல் உருவானது

/

பல்லுயிர்ச் சூழல் உருவானது

பல்லுயிர்ச் சூழல் உருவானது

பல்லுயிர்ச் சூழல் உருவானது


ADDED : பிப் 23, 2025 02:35 AM

Google News

ADDED : பிப் 23, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூமியை குளிர்விப்பதே நோக்கம்


நன்கு வளர்ந்த மரம், 20 கிலோ அளவுக்கு கார்பன் உறிஞ்சும் என்று கணக்கிட்டுள்ளனர்; 22 லட்சம் மரங்கள் வளர்த்துள்ளது, எத்தகைய பயனை அளிக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரம் வளர்த்த பகுதிகளில், 41 வகையான சிலந்திகள் கண்டறியப்பட்டுள்ளன; 65 வகையான பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, 79 வகையான பறவைகள் அங்கு வாழ்விடமாக மாற்றியுள்ளன.

- கிருஷ்ணகுமார், சுலோச்சனா காட்டன் மில்ஸ் நிர்வாக இயக்குனர்






      Dinamalar
      Follow us