
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள ரோட்டரி ஹாலில் ரோட்டரி அவிநாசி மற்றும் ரோட்டரி ஐ.எம்.ஏ., ரத்த வங்கி இணைந்து ரத்ததான முகாமை நடத்தின.
சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு பூபதி, ரோட்டரி ஐ. எம்.ஏ., ரத்த வங்கி தலைவர் ஆனந்தராம், ஒருங்கிணைப்பாளர் துணை ஆளுநர் அசோகன், ரோட்டரி அவிநாசி சங்கத் தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

