/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சி.ஏ., இன்டர் படிப்பு பயிற்சி; ஸ்ரீ குரு சர்வாவில் துவக்கம்
/
சி.ஏ., இன்டர் படிப்பு பயிற்சி; ஸ்ரீ குரு சர்வாவில் துவக்கம்
சி.ஏ., இன்டர் படிப்பு பயிற்சி; ஸ்ரீ குரு சர்வாவில் துவக்கம்
சி.ஏ., இன்டர் படிப்பு பயிற்சி; ஸ்ரீ குரு சர்வாவில் துவக்கம்
ADDED : ஆக 01, 2024 01:19 AM

திருப்பூர்: திருப்பூரில், சி.ஏ., படிப்புக்கான முழு நேர பயிற்சி வகுப்புகளுடன் இயங்கி வரும் ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமியில் சி.ஏ., படிப்புகளுக்கான வகுப்புகள் வரும், 10ம் தேதி முதல் துவங்க உள்ளன.
இக்கல்வி நிறுவனமானது, சி.ஏ., பவுண்டேசன் தேர்வில் திருப்பூர் மாவட்ட அளவில் தொடர்ந்து, பத்து ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருகிறது. கடந்த ஆண்டு தேர்வில் ராஜேஷ் என்ற மாணவன், 626 மதிப்பெண் தேசிய அளவில், 23வது இடம் பிடித்து அசத்தினார்.
கடந்த மே, 24ல் நடந்த சி.ஏ., இன்டர்தேர்வில், 12 மாணவர்கள், இரு குரூப்புகளிலும், ஒரே முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றார். தற்போது சேர்க்கை நடந்து வருகிறது. மேலும், விபரங்களுக்கு, 96009 - 22888 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.