/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஜூலை 30, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;மடத்துக்குளம் ஒன்றியம், துங்காவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடக்கிறது.
மடத்துக்குளம் ஒன்றியம், துங்காவி முருகன் திருமண மண்டபத்தில், தாந்தோணி, மெட்ராத்தி, துங்காவி ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடக்கிறது.
இதில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, தீர்வு காண உள்ளனர். எனவே, பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.