நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்தவர் சந்திரசேகர், 37; கூலி தொழிலாளி. பெருமாநல்லுார் அடுத்தஅய்யம்பாளையத்தை சேர்ந்த உறவினர் சேகர் என்பவரது காஜா பட்டன் நிறுவனத்தில் கடந்த 21ம் தேதி வேலைக்கு சேர்ந்தார்.
இரவு பணி முடிந்து அறைக்கு தங்க சென்றவர் மாயமானார். இதற்கிடையே சந்திரசேகர், அய்யம்பாளையத்தில் உள்ள தோட்டத்து கிணற்றில் இறந்து கிடந்தார்.
கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரிக்கின்றனர்.