sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

/

பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்


ADDED : ஆக 19, 2024 12:11 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்:குன்னத்துார் அடுத்த ஆதியூர் வெள்ளியம்பதியில் பிரசித்திபெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது.

கோவில் குண்டம் திருவிழா கடந்த முதல் தேதி, பத்ரகாளி அம்மனுக்கு பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பராசக்தி கோஷத்துடன் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை அறங்காவலர்கள் குழு தலைவர், நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us