நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகர் மாவட்ட தி.மு.க., 22வது வார்டு கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் நாகராஜ், வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரவிச்சந்திரன், வக்கீல் அணி செயலாளர் பார்த்திபன், பொருளாளர் சரவணகுமார், தொண்டர்படை துணை அமைப்பாளர் குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.