ADDED : மே 10, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;நாட்டுக்கோழி இனங்களை ஒரிஜினல் நாட்டுக்கோழியோடு ஒப்பிட முடியாது.
திறந்தவெளியில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் நோய் தாக்குதலுக்கு அடிக்கடி இரையாகிறது. நாட்டுக்கோழிகளை அம்மை, வெள்ளை கழிச்சல், பச்சை கழிச்சல், ரத்த கழிச்சல், சளி போன்ற நோய்கள் தாக்கி மொத்தமாக காலி செய்து விடுகிறது. இதனால், பெரிய அளவில் விவசாயிகளால் நாட்டுக்கோழிகளை உற்பத்தி செய்யமுடிவதில்லை. எனவே, கிலோ, 500 ரூபாய்க்கு விலை போன நாட்டுக்கோழி தற்போது 550 ரூபாய் வரை விலை போகிறது.