sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

/

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி


ADDED : ஆக 21, 2024 12:16 AM

Google News

ADDED : ஆக 21, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில், கால்நடை பல்கலை., மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனை செயல்படுகிறது.

இங்கு, நாளை (22ம் தேதி) காலை, 10:00 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. விவசாயிகள் பங்கேற்று சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

மேற்கொண்டு விபரம் தேவைப்படுவோர்,0421-224824 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மைய தலைவர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us