/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் தேர்வு
/
ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஆக 20, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட ஜக்கிய ஜமாத் தேர்தல், எச்.எம்.எஸ்., மஹாலில் நேற்று நடைபெற்றது.
தமிழக மஸ்ஜித்களின் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு தலைவர் முகமது பஷீர் பங்கேற்றார். திருப்பூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவராக ஜக்ரியா, செயல் தலைவராக சிராஜ்தீன், செயலாளராக அலாவுதீன், பொருளாளராக இர்ஷத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

