sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிராம சபாவில் வலியுறுத்தல்

/

கிராம சபாவில் வலியுறுத்தல்

கிராம சபாவில் வலியுறுத்தல்

கிராம சபாவில் வலியுறுத்தல்


ADDED : ஆக 15, 2024 11:53 PM

Google News

ADDED : ஆக 15, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : கணியாம்பூண்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கணியாம்பூண்டி வளர்ச்சிக்குழு தலைவர் ரஹீம் அங்குராஜ் முன்வைத்த கோரிக்கை:

நுாறு நாள் பணியாளர்களுக்கு, வருகை பதிவேடு கருவி வைக்க வேண்டும். சமுதாய நலக்கூடம் அமைக்க, எம்.பி., ராஜா அனுமதி வழங்கியும், அதற்கான பணிகள் எதுவும் துவங்கவில்லை. சிறிய மழை பெய்தாலே பிரதான சாலையில் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது; இதனால், நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.

முருகம்பாளையம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது. நீண்ட காலம் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் வகையில், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us