sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஈரோடு - பாலக்காடு ரயில் சிங்காநல்லுார் செல்லாது

/

ஈரோடு - பாலக்காடு ரயில் சிங்காநல்லுார் செல்லாது

ஈரோடு - பாலக்காடு ரயில் சிங்காநல்லுார் செல்லாது

ஈரோடு - பாலக்காடு ரயில் சிங்காநல்லுார் செல்லாது


ADDED : ஏப் 15, 2024 10:45 PM

Google News

ADDED : ஏப் 15, 2024 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:போத்தனுார் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணி நடக்கிறது.

இதனால், ரயில்கள், இருகூர் - போத்தனுார் வழியாக இயங்கும். வரும், 17ம் தேதி, தன்பாத் - ஆலப்புழா ரயில், (எண்:13351), திப்ரூகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (எண்:22504) இரண்டும் கோவை ஜங்ஷன் செல்லாது; பயணிகள் வசதிக்காக இரண்டு நிமிடம் போத்தனுாரில் நிறுத்தப்படும்.

ஈரோடு - பாலக்காடு டவுன் பாசஞ்சர் (எண்:06819), சிங்காநல்லுார், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷனுக்கும், சென்னை எழும்பூர் - மங்களூரு எக்ஸ்பிரஸ் (எண்:16159) பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷனுக்கும் செல்லாது.






      Dinamalar
      Follow us