ADDED : ஆக 25, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூரில், போலீசாருக்கு உயிர் காக்கும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், திருப்பூர் மாநகர ஆயுதப்படை மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு விழிப்புணர்வு, உயிர்காக்கும் முதலுதவி பயிற்சி வகுப்பு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ குழுவினர் மூலம் நடத்தப்பட்டது. துணை கமிஷனர் சுஜாதா உட்பட பலர் பங்கேற்றனர்.