நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;லோக்சபா தேர்தலில், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக தேர்தல் கமிஷன் மற்றும் போலீசார் சார்பில், நெருப்பெரிச்சல், வாவிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
இதில், போலீசார் மற்றும் மத்திய  தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தி பேரணியாக அணிவகுத்து சென்றனர்.

